About This Property
1 சென்ட் 60000rs, தென்னை மரம்,சவுக்கு மரம்,மாமரம் உள்ளது. நீச்சல் குளம் கொண்ட வீடு உள்ளது. EB இணைப்பு உள்ளது. 3 கிணறு உள்ளது. தாம்பரம் முதல் நெல்லிக்கு 53 கிமீ வேடந்தாங்கல் அருகில் உள்ளது. பசுமையான இடம்
Interested in this property?
Get in touch with the seller for more details